உஷார், ஐடி கண்காணிக்குது நீங்கள் வெளிநாட்டு பயணம் போகிறவரா? அதிக மின் கட்டணம் கட்டுபவரா? அப்படி என்றால், உங்கள் ஆண்டு வருமானம், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தாலும், நீங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
@ செய்கிறீர்களா?🌐
உஷார், ஐடி கண்காணிக்குது நீங்கள் வெளிநாட்டு பயணம் போகிறவரா?
