எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் மருத்துவ அதிகாரி

மும்பையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் 59 மருத்துவ அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி:

Field Medical Officers (FMO):

59 இடங்கள் (பொது-32, ஒபிசி-14, எஸ்சி-9, எஸ்டி-4).

சம்பளம்:

ரூ.75,000.

வயது:

ஆண்கள் 30.6.2020 தேதிப்படி 60க்குள். பெண்கள்: 45 வயதுக்குள்.

தகுதி:

எம்பிபிஎஸ் பட்டம். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.6.2018.

இடம்:

2nd Floor Conference Hall,
NBP Green Heights,
Plot No.C-69, Opposite MCA,
Bandra-Kuria Complex,
Bandra (East),
MUMBAI- 400051.

 

Leave a comment

Your email address will not be published.