எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பயங்கரவாத தடுப்பு மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பயங்கரவாத தடுப்பு மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன்படி தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியும்.
# “பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுள்ளோம். ஆனால் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படும். எனவே இதை தேர்வுக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்”- காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்
@ எதிர் கட்சி எதிர்ப்புகள்… ஒன்றும் செய்ய முடியாது!🌐