என்ன சார் அநியாயமா இருக்கு.

“என்ன சார் அநியாயமா இருக்கு. நான் ஹெல்மெட் போட்டிருக்கேன். லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் பேப்பர்லாம் கரெக்டா வெச்சிருக்கேன். அப்படியும் 5000 அபராதம் கட்டுனு சொல்றீங்களே!”

“ஓ, உனக்கு விசயமே தெரியாதா? வாங்கி பத்து வருசத்துக்கு மேல ஆச்சுன்னா அந்த வண்டிய ‘எக்சேஞ்ச்’ல போட்டு புது வண்டி வாங்கிக்கணும்னு கவர்மென்ட் சட்டம் போட்டுருக்கு. உன்னோட ஸ்கூட்டரை பாத்தா வாங்கி 40 வருசம் ஆன மாதிரி இருக்கே. நியாயமா பாத்தா உன் வண்டி கண்டீசனுக்கு 30000 அபராதம் போடணும்!”