சென்னை: எம்.பி.யாக இருந்தபோது டிடிவி.தினகரன் காவிரியைப் பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் பேசியதில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும், அரசிடம் இருப்பதகை் கொண்டுதான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு சமூகநீதிக்கான மாநிலம்; அனைவரையும் கைதூக்கி விடுவதற்காகவே பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என கூறியுள்ளார்.
எம்.பி.யாக இருந்தபோது டிடிவி.தினகரன் காவிரியைப் பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் பேசியதில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
