ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது ..

🌍ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கை சிதம்பரத்துடன் நிறுத்தாமல் அவரை குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் தூக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. வருமான வரித்துறை சம்பந்தமான ஒரு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும் அவர் மனைவி ஸ்ரீநிதியையும் நெருங்கி வருகிறது.🌐