ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ஸ்ட்ராஸ்பேர்க்: தேர்வு செய்யப்பட்டுள்ளார் “`update news by Madan sat July 06 2019. 💥ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 63 வயதான சசோலி, ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் மொத்தம் 667 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் 345 பேரின் ஆதரவைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதைவியிலிருந்து வெளியேறும் முன்னாள் இராணுவ அதிகாரியான அன்டோனியோ தர்ஜானியும் இத்தாலியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உயர்மட்ட வேலைகளுக்கான பரிந்துரைகளை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.🌐