ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் எம்எல்ஏ பதவி பறிப்பு..! ஸ்டாலின் போடும் புதுக் கணக்கு.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் எம்எல்ஏ பதவி பறிப்பு..! ஸ்டாலின் போடும் புதுக் கணக்கு..! News by Madanupdate: Thu, 04-07-2019.

🌍 ஆட்சியை கவிழ்க்க வேண்டாம் அதுவாக கவிழச் செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது அதிமுக தரப்பில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்து.