கர்நாடகாவில் முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கர்நாடகாவில் முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பல்வேறு அதிருப்தி காரணமாக காங்கிரசின் 11, ம.ஜ.த.,வின் மூன்று எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தனர். இதனால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
@ கர்நாடக விதான் சவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு🌐