கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிதான் பிரதானம், இந்த முக்கியத்துவத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.
# ஒருபுறம் பாஜக தலைவர் அமித் ஷா இந்தியை வளர்ப்போம், தேசத்தை ஒருங்கிணைக்கும் மொழி இந்தி என்று தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலத்திலேய இந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, கன்னடம் உயர்த்தப்படுகிறது
@ நம்ம ஆளுங்க ஒண்ணும் சொல்லையா!🌐
கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிதான் பிரதானம், இந்த முக்கியத்துவத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.