காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம்

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் . 33வது நாளான இன்று மிளகாய் நிற பட்டுடுத்தி அத்திவரதர் காட்சியளித்தார். அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு 7,500 காவலர்கள் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.🌐