நம் ஊரில் விளையும் நாட்டு காய்கறிகளில் மருத்துவம் குணம் அடங்கியுள்ளது
மனித சமுதாயத்தை ஆட்டிவைக்கும் நிறைய நோய்க்கள் இருக்கிறது
அதில் இரத்தஅழுத்தம் குணப்படுத்தும் முறை :
-அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் வெண்டைக்காய் 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து
பிறகு எடுத்து நன்றாக மென்று வாயின் உமிழ்நீர் கலந்து சாப்பிட வேண்டும் .
– காலை ,மத்தியம் ,இரவு உணவுக்கு முன்பு 4 வெண்டைக்காய் சாப்பிட வேண்டும் .
-3 நாள் கழித்து பிரஷர் சேக் பன்னல் இரத்த அழுத்தம் சீரான நிலையில் இருக்கும்
-இரத்த அழுத்ததின் மூலம் கிட்னி பாயில்யர் கூட தடுக்கும் குணம் வெண்டைக்காய்
என்ற காயில் உள்ளது .