காஷ்மீர் விவகாரம் நடிகை 💃அமலாபாலிற்கு பிரபல நடிகர் 🙄பதிலடி

காஷ்மீர் விவகாரம் நடிகை 💃அமலாபாலிற்கு பிரபல நடிகர் 🙄பதிலடி

காஷ்மீர் மாநிலத்தில் 370வது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ❌ரத்து செய்து அம்மாநிலத்தை யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசின் இந்த முடிவு ஆரோக்கியமான ஒரு முடிவு என்றும் இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்கு 💺பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்றும் நடிகை அமலாபால் ✍ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் ⭐சித்தார்த் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளதாகவும். இந்த நடவடிக்கை முற்றிலும் திசை 🙄திருப்பும் வேலை என்றும் ட்வீட் செய்துள்ளார்.

*