கீழடி அகழாய்வில் சுடுமண் சிற்பங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு மனித முகம்,

கீழடி அகழாய்வில் சுடுமண் சிற்பங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு மனித முகம், கால்நடை முகம் கொண்ட சுடுமண் சிற்பங்கள், பெண்கள் காதில் அணியும் நட்சத்திர வடிவ சுடுமண் காதணி, சங்கு வளையல்கள், அணிகலன்கள், சித்திரம் வரையபட்ட சுடுமண் பானைகள் என பல தொன்மையான அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு மேலும் சுடுமண்ணாலான நூல் நூற்க பயன்படும் தக்கலிகள்  கிடைத்துள்ளன தொடர்ந்து, இப்பகுதியில் பண்டை காலத்தில், பெண்கள் பயன்படுத்திய அழகு சாதனப் பொருட்கள் அதிகளவில் கிடைத்து வருவதாக, தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.