குற்றத்தின் நிழலில் குழந்தைகள்

மொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது அந்தச் சம்பவம். சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயதுக் குழந்தையை செக்யூரிட்டி முதல் பிளம்பர் வரை பலரும் மாதக்கணக்கில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரம்…  இதயம் நடுங்கச்செய்கிறது. 300-க்கும் மேற்பட்ட வீடுகளிருந்தும், ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த தொடர் கொடூரத்தைக் கவனிக்க யாருக்கும் நேரமிருக்கவில்லை.  நகர்ப்புற வாழ்க்கையில் மனிதர்களிடையே ஒட்டுறவின்மையும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. வாழ்வாதாரம் தேடி இடைவிடாது ஓடிக்கொண்டே யிருப்பதுதான் வாழ்க்கையென்றாகிவிட்டது. குழந்தைகள் அநியாயமாகக் கைவிடப்படுகிறார்கள். 

எவரும் துன்புறுத்தலாம் என்கிற நிலையில் வாழும் உயிரினங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றன குழந்தைகள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2014-க்கும் 2016-க்கும் இடைப்பட்ட காலங்களில் நிகழ்ந்துள்ள குற்றப்பதிவுகளே அதற்கு ஆதாரம். குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி 2014-ல் பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகள் 89,423.  2016-ல், ஒரு லட்சத்தைத் தாண்டுகின்றன. தமிழகத்திலோ 2016-ல் 363 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள். 1,043 குழந்தைகள்  கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் தனிச்சொத்தல்ல; சமூகத்தின் சொத்து என்கிறது யுனிசெஃப் அமைப்பு. குழந்தைகளுக்குப் பாதுகாப்பளித்து, சத்துணவளித்து, கல்வியளித்து, சிறந்த குடிமக்களாக அவர்களை  உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. ஆனால், சமூகவெளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. ஆண் பெண் வேறுபாடின்றி, பத்தில் ஆறு குழந்தைகள் ஏதோவொரு விதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக யுனிசெஃப் அறிக்கைகள் சொல்கின்றன. பெரும்பாலும் குடும்ப உறவுகளிலிருந்தே இது தொடங்கிவிடுகிறது.

“சமீபமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிறைய பதிவாகின்றன. ஆண்டுக்காண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை  குறைந்துகொண்டே வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 3 முதல் 6 மாத காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் அது  பெரும்பாலும் பின்பற்றப்படு வதேயில்லை. இதுமாதிரியான வழக்குகளை மகளிர் பிரச்னைகளை விசாரிக்கும் மகிளா நீதிமன்றங்கள்தாம் விசாரிக்கின்றன. அந்த நீதிமன்றங்களில் ஏற்கெனவே நிறைய வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. எப்படி விரைவான தீர்ப்பு சாத்தியமாகும்..? குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை மட்டுமே விசாரிக்கக்கூடிய  தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டால்தான் வழக்குகளுக்கு விரைவில் தீர்வுகாண முடியும்…” என்கிறார் குழந்தைகள் உரிமைக்கான தோழமை அமைப்பின் நிறுவனர் தேவநேயன்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கண்காணிக்கவும், அதுகுறித்துப்  புகார்களை அளிக்கவும் ஊராட்சித் தலைவர், அப்பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளடங்கிய குழுவை கிராமந்தோறும் அமைக்க வேண்டும்  என்று 2000-மாவது ஆண்டில் ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. 18 வருடங்கள் கடந்தும் அதை எந்த மாநிலமும் நடைமுறைப்ப டுத்தவில்லை.

தமிழகத்தில் மாநிலக் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இருக்கிறது. அந்த ஆணையத்துக்குப் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. அந்த  ஆணையத்தின்கீழ்,  குழந்தைகள்மீதான குற்றங்களைக்  கண்காணிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வழக்கறிஞர்கள், ஆய்வாளர்கள், மனநல மருத்துவர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழுவினர் அந்த அமைப்புகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

“குழந்தைகள் மற்றும் பெண்களுக்கென  மத்தியிலும் சில மாநிலங்களிலும் தனி அமைச்சகங்கள் உள்ளன. தமிழகத்தில் எந்த அரசும் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை.  குழந்தைகளுக்கெனத் தனி அமைச்சகம் இருந்தால்தான் அந்தத் துறைக்கென நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். அருகிலிருக்கும் கேரளாவில் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஆண்டுக்கு ஐந்தரைக்  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 55 லட்சம்தான் ஒதுக்குகிறார்கள்.  இங்கு, மாநிலக் குழந்தைகள் ஆணையம் பெயரளவில்தான் செயல்படுகிறது. மூன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆணையத்தில் நிர்வாகிகளை மாற்ற வேண்டும்.  ஆறரை ஆண்டுகளாக எந்த மாற்றமும் நடக்கவில்லை. இங்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பெற்றோருக்கு நேரமில்லை;  அரசுக்கு அக்கறை இல்லை. கொடூரங்கள் அரங்கேறிய பிறகு ஆணையமும், நல அமைப்புகளும் நிகழ்விடங்களுக்கு வந்து துக்கம் விசாரிப்பதோடு  கடமையை முடித்துக்கொள்கின்றன. இந்த நிலை மாறாவிட்டால், இதுமாதிரியான குற்றங்களைத் தடுக்கவே முடியாது…” என்கிறார் தேவநேயன்.

தமிழகத்தில், நகரங்களைவிட கிராமப்புறங்களில் குழந்தைகள்மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நகரத்தில் நடக்கும் சம்பவங்கள் ஊடகங்களின் உதவியோடு வெளிச்சத்துக்கு வந்துவிடுகின்றன. கிராமங்களில் நடக்கும் பல கொடூரங்கள் வெளியில் தெரியாமலே போய்விடுகின்றன. குழந்தைகளின் வளர்ப்பு முறை, கட்டுப்பாடுகள் காரணமாக, குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லவே வாய்ப்பு கிடைப்பதில்லை. எளிய குடும்பத்துப் பிள்ளைகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் வெளியில் வந்தாலும் வழக்குகளாகப் பதிவாவதில்லை. பஞ்சாயத்துகளோடு முடிந்துவிடுகின்றன.

“இப்போது, யார் நினைத்தாலும் ஒரு குழந்தையைத் தன் இச்சைக்குப் பலியாக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுப்பது பெற்றோருக்கு மிகக்கடும் பொறுப்பாக மாறியிருக்கிறது. குழந்தைகளிடமும் பெண்களிடமும்  எளிதாக வன்முறை நிகழ்த்திவிட முடியும் என்ற எண்ணம்தான் அந்தத் துணிச்சலைத் தருகிறது. இங்கு யாரிடமிருந்து குழந்தையைப் பாதுகாப்பதென்பதே தெரியவில்லை. முகம் தெரியாத அந்நிய மனிதர்களைவிட, மாமாவால், சித்தப்பாவால், பக்கத்து வீட்டுக்காரரால், ஆசிரியரால்… ஏன்,  தந்தையால்கூடக் குழந்தைகள் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றியெல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்குப் பெண் குழந்தைகளிடம் மட்டும் பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்? தவறு செய்யும் மனிதர்களைத் திருத்த நம்மிடம் என்ன ‘மெக்கானிசம்’ இருக்கிறது..?  சட்டங்களெல்லாம் கடுமையாகவே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கென்றே ‘போக்ஸோ’ (Protection of Children from Sexual Offences Act (POCSO) ) சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டப்படி, குழந்தைகளைத் துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். ஆனால், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன…” என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான  செல்வகோமதி.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் குழந்தை, உடல்ரீதியான தாக்குதலைத் தாண்டி, பெரும் மனச்சிக்கலுக்கும் உள்ளாகிறது. “அதன் எதிர்காலமே அதனால் பாதிக்கப்படும்” என்கிறார்கள் மருத்துவர்கள். காலம் முழுவதும் அதன் தாக்கத்தை அவர்கள் சுமந்துகொண்டே இருக்க நேரிடுகிறது.  “பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் இரண்டு விதமான விளைவுகளுக்கு உள்ளாவார்கள்.  ‘தாம்பத்யம் என்பதே ஒரு தவறான, கொடுமையான விஷயம்’ என்று அதை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னொரு விளைவு,  கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதில் தீவிரமான ஈடுபாடு உண்டாகிவிடும். எப்போதும் அது சார்ந்தே யோசித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டுமே ஆபத்துதான். பாதிப்புக்குப் பின்னால் அவர்களின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிவிடும். எப்போதும் பதற்றத்துடனும்  பயத்துடனும் இருப்பார்கள்.  யாருடனும் சரியாகப் பேச மாட்டார்கள்.  முற்றிலும் ஆண்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். எதிர்காலத்தில் அவர்களின் திருமண வாழ்க்கையும் பாதிக்கும். தூக்கமின்மை, பயம், பதற்றம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். சில குழந்தைகளுக்கு, நடந்த தவறுகளுக்குத் தன் உடல்தான் காரணம் என்ற எண்ணம் உருவாகும். அதனால், ‘தற்கொலை செய்து கொள்ளலாமா’ என்றுகூட யோசிப்பார்கள். மற்றவர்களின் பார்வை தன்மீது விழுவதையே அருவருப்பாக நினைப்பார்கள். மற்றவர்கள் நம்மைக் கெட்டவளாக நினைப்பார்களோ என்ற பயமும் உருவாகும்.  பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் கவுன்சலிங்கும் பெற்றோர்களின் உறுதுணையும் தேவை” என்கிறார் மனநல ஆலோசகர் சித்ரா.

குழந்தைகள் விஷயத்தில் முழுப்பொறுப்பும் பெற்றோருக்குத்தான் இருக்கிறது. உடல் ரீதியாக, மன ரீதியாக, செயல்பாட்டு ரீதியாகக் குழந்தையிடம் நிகழும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, தலைகோதி மனம்விட்டுப் பேசி, பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

“முன்பு குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க வீட்டில் முதியவர்கள் இருந்தார்கள். மனம்விட்டுப் பேசுவார்கள். நெருக்கமாக விளையாடுவார்கள். கதை சொல்லி ஆற்றுப்படுத்துவார்கள். இன்று தனித்தனித் தீவுகளாக மாறிவிட்டது நம் வாழ்க்கை. யாரையும் நம்பிக் குழந்தைகளை விடமுடியாத நிலை. யார் குற்றமிழைப்பவர்கள் என்று அடையாளம் காணமுடியவில்லை.  நன்றாக அறிமுகமானவர்களுடன் பழகினால்கூட, குழந்தைகள்மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ‘உறவினர்கள்தானே’, ‘நண்பர்கள்தானே’ என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவது தெரிந்தவர்களால்தான்.

குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தாலோ, பிறப்புறுப்பில் ரத்தக்கறை இருந்தாலோ, குழந்தை அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.  எந்தவிதக் காரணமுமில்லாமல் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்தாலோ; அதிக கோபம், அழுகை, சோகம், தனிமை, அடம்பிடித்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

டான்ஸ் க்ளாஸ், கராத்தே க்ளாஸ், ட்யூஷன் போன்ற இடங்களுக்குக் குழந்தைகள் செல்ல மறுத்தால், வலுக்கட்டாயமாக அனுப்பக் கூடாது. பொறுமையாக அன்பாக அவர்களிடம் பேசி, போக மறுப்பதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாகக்கூடக் குழந்தைகள் போக மறுக்கலாம். குழந்தைகளை மிரட்டாமல், மனம்விட்டு வெளிப்படையாகப் பேசவேண்டும். பயந்துதான் பல விஷயங்களைக் குழந்தைகள் வெளியே சொல்லாமல் தவிர்க்கிறார்கள்.  குழந்தைகளோடு உரையாடாமல், சமூகத்தில் விழிப்பு உணர்வு இல்லாமல் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க முடியாது” என்கிறார்,  குழந்தைகளுக்கான உளவியல் ஆலோசகர் கண்ணன்.

குழந்தைகளைப் பாலியல் பண்டங்களாகப் பார்ப்பதென்பது ஒரு மிருக மனநிலை. வீடு, பள்ளி என எல்லா இடங்களிலும் பாலின சமத்துவத்தையும், பாலியல் விழிப்பு உணர்வையும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். குற்றமிழைப்பவர்கள்மீது காலம் தாழ்த்தாமல் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகள் தவறு செய்ய நினைப்போருக்குப் பாடமாக அமைய வேண்டும். வீடு, பள்ளி, சமூகம் ஆகியவை ஒருங்கிணைந்து குழந்தைகளின் சுதந்திரத்தை, அவர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

347 comments

  1. Coadministration with finasteride for BPH Tadalafil 5 mg plus finasteride 5 mg PO once daily for 26 weeks; incremental benefit of tadalafil decreases from 4 weeks until 26 weeks, and the benefit beyond 26 weeks is unknown priligy reviews Is it legal for me to personally import drugs

  2. Moradi K, Ashtarian H, Danzima NY, et al stromectol buy canada New study results from an expansion cohort of a Phase 1 study evaluating the investigational agent PF 02341066 in patients with NSCLC carrying the ALK anaplastic lymphoma kinases fusion gene will be highlighted in the Best of 2009 Presidential Plenary session Thursday, September 24 Abstract 6G

  3. You need to find out if you You need to find out if you metabolize tamoxifen I would say buy nolvadex canada Because I want readers to understand that Somers underwent, as far as I can tell, standard surgery for a favorable, estrogen receptor positive stage I cancer

  4. 就这体验,本花是不会再来第二次了,也不知道其他好乐迪门店是不是也是这样呢?你们要是来这家好乐迪,记得要点隔壁查厘士的食物填肚子——好歹人家是个正经餐厅,应该不会太糟糕。   人们的工作也将变得无比轻松,绝大部分的事务都可以由智能机器人代劳,人们“躺着就能赚到钱”。人们可以从大量的机械的重复性工作中解放出来,那些危险或者高负荷的体力劳动全部都可以交给机器人,高速运转的电脑也可以大大提高脑力劳动者的工作效率,每天的工作都被安排得井井有条。人们所要做的就是享受这种工作方式,享受因为这种工作方式而多出来的大把的个人时间,享受生活,听听音乐看看戏剧陶冶一下性情,读读书籍学学东西充实一下心灵,而在智能工具的帮助下,读书学习也将变成一件简单而有趣的事情。 https://mileageworkshop.com/community/profile/lakeshaleboeuf/ 未来网 2022-09-11 15:16:09 大众网 2022-09-13 16:50:26 二哥好好笑 2022-09-13 22:16:23 麻将是中国的国粹,但各地打麻将的规则却是各不相同。我是二十多年前在上海学会了打麻将,当时上海麻将的规则已比更早之前复杂的规则有了极大的简化。一般是3个筹码的底,有一个花再加一个筹码的底,然后清四混两(清一色4番,计16倍;混一色2番,计4倍),外加碰碰胡2番,大吊车、杠开各算一番,喂碰三口都要包牌,一付牌最大就40个筹码就辣子封顶。当时的上海麻将是大牌小牌都可以胡,出冲给一份钱,自摸时其他三家也是 不知道。这个问题直接问前台最好。   家庭悲剧往往带出一些思考:如果,一个不能或不愿外出工作的主妇,该怎样做好相夫教子的工作?如果,为妻者处世能力有限又不懂自省,该如何节制跳舞打麻将等业余爱好?如果,丈夫的收入始终不丰,家庭很难富有,妻子该否坚持同甘共苦?

  5. Brand Cipla Manufacturer Cipla Ltd Treatment Anti Cancer Prescription Non prescription Prescription Also Gives PCD Pharma Franchise Form Tablet Country of Origin Made in India Clients can avail from us the best quality Glivec Tablets cialis generic tadalafil

  6. 3, consistent with an inhibition of autophagy, changes in expression of these markers in tumors may be worth evaluating as possible biomarkers for predicting treatment responses in patients stromectol kopen I am 37 years old, and my husband had only 8 percent of his sperm being normal shape

  7. However, the limited selection of games on the mobile site can be frustrating. The non-download poker app includes only Blitz Poker, Jackpot Poker, and Venom Blitz Satellites. Incidentally, the video above is one of the many trailers for the movie. It features virtually all of the poker that takes place in the movie. Two-and-a-half minutes, and it’s done. You’re welcome. Latest poker news, poker strategies and special offers. We are introduced to Jack in one of the opening scenes, sitting around a poker table. It was his full house poker hand that won him and his friend, Maurizio, a trip on the Titanic, which was bound for America. Depending on how you view the movie, his fortunes may not have been so lucky, given the fateful morning of the ship’s sinking. However, he did find true love aboard that vessel. Here’s the scene that starts off the American’s adventures upon the biggest ship to have sailed the seas at that time: https://franciscotmdr653197.aioblogs.com/67019396/bitcoincasino-us-no-deposit-bonus-code Just as important as who owns the Casumo gaming casino in Malta is the gambling site’s history. When the founders created Casumo Ltd in 2012 their aim was to deliver a fun online casino. Of course, they wanted a range of games, fantastic customer service, and other essentials, but user experience was to remain a priority. Casumo Casino opened its doors in October 2012 and was one of the very first themed casinos to gain any traction. The casino offers a fun and cheerful design where the focus always is on you, the player. Filled to the brim with more than 2,000 great slots from providers such as NetEnt, Play’n GO and Microgaming, Casumo Casino also offers Live Casino and sportsbook.  Casumo do not charge any fees when depositing or withdrawing, meaning that you will get to enjoy your earned money fully. The standard Casumo withdrawal time is between 1 and 5 days, but if you use e-wallets you can expect to receive your casino winnings faster. PayPal and Skrill, for example, can offer you almost instant casino withdrawals.

  8. This medication should be considered a therapeutic option for patients with symptomatic male testosterone deficiency buy generic priligy In both experiments, body weights were recorded weekly and tumor development was also monitored weekly by palpation

  9. Meyskens FL Jr, McLaren CE, Pelot D et al 2008 Difluoromethylornithine plus sulindac for the prevention of sporadic colorectal adenomas a randomized placebo controlled, double blind trial Cancer Prev Res Phila 1 32 8 PMID 19827153 DOI 10 stromectol merck canada

  10. Средностатистическите покер турнири могат да отидат навсякъде от час до няколко дни, но в по-голямата си част те ще продължат няколко часа, пет до седем може би. World Series of Poker, най-известният домакин на покер турнири, е домакин на различни турнири, като най-известният е тридневно събитие. Стратегията за независимия чип модел (ICM) е за доста по-напреднали играчи и ако се прилага по точния начин, може доста да увеличи печалбите ви. Тук най-важни са както големината на стаковете и различната стойност на чиповете, така и измененията в очакваната от вас печалба. https://golf-wiki.win/index.php?title=Най-популярните_Кено_на_живо Бетано налага минимална граница от 20 лв. за изплащане на печалбите от казиното. Ако пък си падаш по игрите на живо, несъмнено ще оцениш офертата, която обещава 10% cashback до 100лв. на всеки, който е играл на някоя от масите на Evolution през изминалата седмица. Дръжте си очите отворени, защото Бетано обновява своя списък с промоции редовно, за да поддържа интереса на своите лоялни клиенти. Напълно възможно е да попаднеш на оферта, която е валидна само за един ден или пък една седмица.

  11. haemolyticum are rare but most commonly cause pharyngitis in adolescents and young adults or skin and soft tissue infections in immunocompromised populations viagra what is it Protective effects of Punica granatum in experimentally induced gastric ulcers

  12. Generic Name. drug information and news for professionals and consumers.
    stromectol tab 3mg
    What side effects can this medication cause? Everything information about medication.

  13. drug information and news for professionals and consumers. Medscape Drugs & Diseases.
    ivermectin lice
    Read information now. safe and effective drugs are available.

  14. earch our drug database. Some are medicines that help people when doctors prescribe.
    stromectol usa
    Read now. Learn about the side effects, dosages, and interactions.

  15. Ovariectomized OVX female mice are widely used as an animal model to study risk factors associated with menopause; particularly, estrogen replacement has been shown to blunt this OVX induced fatty liver 19, 44 stromectol merck canada Prevalence of hyperkalemia among hemodialysis patients in Egypt

  16. Learn about the side effects, dosages, and interactions. Best and news about drug.
    rx propecia
    earch our drug database. What side effects can this medication cause?

  17. Comprehensive side effect and adverse reaction information. Get warning information here.
    zithromax capsules price
    Prescription Drug Information, Interactions & Side. Prescription Drug Information, Interactions & Side.

  18. Best Pokie Machine To Win In Canada 2021 | What live casino games can I play in Canada PokerStars Casino has a brand new offer for all new players with 300 free spins! Get 100 free spins no deposit when you register a new account plus another 200 free spins when you make your first deposit! Use code FIRST200. * FI = Finland ▲ NO=Norway ▲ UK = United Kingdom ▲ SE = Sweden ▲ DE = German spekaers ▲ NZ = New Zaeland ▲AU = Australia An example of a fair free spins bonus would be Wheelz casino (Read full Wheelz casino review here). You get 20 free spins in one go. Have 60 days to use them – more than enough to spin the free spins, and there is no maximum win. Winnings aren’t capped – Sky is the limit for your potential winnings. Simple and easy terms to understand. Trademark of all Rootz online casinos.
    https://beckettfxph321098.blogofchange.com/18801368/all-time-online-poker-money-list
    Several ways of encrypting information guarantee security of the most sensitive data and money transactions of our players. The Mandarin Palace online Casino is registered and licensed in Curacao, Netherlands Antilles. Receive new bonuses right to your e-mail. Dont ever miss one! One of the main reasons that people choose one particular online casino brand over another is the fact that the casino offers lucrative bonuses. These perks of the online gambling world are particularly generous when it comes to first time players and allows gamblers to stretch their bankrolls incredibly, all the while giving them extra time at the casino. It’s a clever way to lure us back to the site time and time again. So whether it’s bonus funds or free spins, we’ve got all the latest and greatest no deposit codes from all your favorite casinos right here.

  19. drug information and news for professionals and consumers. п»їMedicament prescribing information.
    compare ed drugs
    safe and effective drugs are available. Read information now.

  20. drug information and news for professionals and consumers. Prescription Drug Information, Interactions & Side.
    pharmacy canadian
    Best and news about drug. Best and news about drug.

  21. Lots of gambling enterprises provide this type of and therefore function the rest money once you turn over their incentive revolves & totally free spins are available to withdraw. How you can have the worth of the more spins is to allege more spins instead a betting specifications. Of numerous people are actively searching for these and you will gambling enterprises are employing no deposit incentives to draw these people. Take note there will be certain wagering criteria when you play before you can withdraw. We need you to definitely find those high gambling enterprises in which you often like to play online casinos safely finally. In addition to online casinos’ FS rights, slot games also have a separate free spin bonus within themselves. They can be used in combination with each other. So if you already have 20 FS in a slot and you earn 20 FS with the bonus, you have a total of 40 free spinning rights. If we give some examples of these games:
    https://magic-wiki.win/index.php?title=Slots_empire_no_deposit_bonus
    Copyright ©document.write(new Date().getFullYear());, Rideau Carleton Casino  Looking for an events venue for an upcoming function? The Social can accommodate 80 guests comfortably with full dining options available! Book your reservations now!  As per the Government of Alberta, Cash Casino Red Deer,  will operate in accordance with Alberta’s Restriction Exemption Program.  Great dining and drink specials are on the menu every day and we are the number one venue in Grande Prairie to host your celebration. Birthdays, anniversaries, corporate parties and custom poker parties are all guaranteed to be memorable events at the Great Northern Casino. Relax and rewind, enjoy live entertainment or try your luck with our games. Laugh, dance and dine with us.

  22. For discounts on sunscreens and other skincare products, try the links below: Your email address will not be published. Required fields are marked * Comment * The first product is described as a “multitasking, lightweight spray that helps detangle, prime with vegan thermal shield, enhance shine with lemon extract, smooth with a superfruit complex and vegetable ceramides, and protect against damage by harnessing the power of chia seeds.” It’s color-safe, cruelty-free, and suitable for all hair types. Just spray on wet or towel-dried hair, comb it through, and style as usual. It's that exact high-stress level of iconism, however, that makes her a perfect candidate to create her own hair-care brand — which is exactly what she's done. On September 8, LolaVie (named for “Lola,” one of Aniston's nicknames) will make its debut with a singular product, the Glossing Detangler. 
    https://touch-wiki.win/index.php?title=Orange_makeup_looks
    Any of the styling products above make for a great alternative to gel. Hair with length needs volume and movement, and the worst thing you can do is style long hair with a heavy gel. Unless you want a hairstyle that looks flat, feels stiff and flakes, apply a clay, wax, or cream instead. There aren’t any hair gels for long hair worth noting, especially since most of them use alcohols and harsh chemicals that strip moisture from your hair and scalp. By using this service, some information may be shared with YouTube. “All Briogeo conditioners are magic,” says Damtew. We’ve written about Briogeo’s offerings in the past (its co-wash is a favorite of former Strategist intern Aisha Rickford, and Rio Viera-Newton is a big fan of its deep conditioning mask), but Damtew recommends this conditioner from the Be Gentle, Be Kind line. It’s formulated for people who are sensitive to fragrance, essential oils, lactose, soy, or gluten. It also contains soothing ingredients like aloe vera and oat milk to gently hydrate hair.

  23. Definitive journal of drugs and therapeutics. drug information and news for professionals and consumers.
    https://tadalafil1st.com/# best tadalafil prices
    drug information and news for professionals and consumers. Drug information.

  24. Mediastinal and hilar lymphadenopathy may be present 12, and endoscopic biopsy may not provide the diagnosis if the obstruction is extrinsic and does not involve the mucosa azithromycin mechanism of action Patients with cardiovascular disease or risk factors for cardiovascular disease may be at a greater risk See WARNINGS

  25. New players who register an account at Winner Poker will also be eligibile to receive a welcome bonus of 250% up to €1,500 for making their first deposit. For each €1 paid in rake for cash games or tournaments, players will be awarded 16.875 points. Welcome Bonus is released in small increments of €5 for every 473 points gained. Therefore, this actually means players will receive €5 cash from bonus for each €28 paid in rake. Thus, according to our Winner Poker review, the signup bonus is equivalent to 17.85% rakeback from Weighted Contributed rake. Players have 90 days to clear the full bonus amount. You get up to 40% rakeback paid directly on your partypoker account every week when you sign-up through Beasts Of Poker. On GGPoker, you get Fish Buffet points that you can convert to cash rewards. For rakeback on other sites like PokerStars, just check our reviews for those sites to find out the exact amount of rakeback offered to our players.
    https://marcosrqo296296.designertoblog.com/47042117/free-slots-casino
    “It is my pleasure to announce the reopening of the MGM Grand Detroit Poker Room,” Keith Frankel, manager of poker operations, wrote in the email. Schenectady, NY 12305 When Pennsylvania’s casinos began reopening over the summer, the poker rooms were all forced to remain shut per COVID-19 Casino Reopening Protocols issued by the Pennsylvania Gaming Control Board (PGCB). Rainmaker Casino will reopen next week from 9 a.m to 1 a.m. Friday through Sunday, offering a sanitized, socially distanced gaming floor and complementary beverages, including coffee. The Topgolf Swing Suite, located near The Fox Tower casino, includes a bar and lounge that will be open from noon to 2 a.m. Friday and Saturday and from noon to 1 a.m. Sunday. The kitchen will be open from noon to 1 a.m. Friday and Saturday and from noon to 2 a.m. Sunday.

  26. You have somke reaⅼly good posts and I belіeve I would bе a gooⅾ asset. If yoᥙ ever wɑnt too take somе oof
    tһe load off, Ι’d absolutеly love카지노사이트 tⲟ ѡrite sߋme c᧐ntent for your
    blog in exchange for a link Ьack to mіne. Please send me an email іf іnterested. Tһank ʏou!

  27. The sentence outline contains not only the major points to be covered, but also lists many of the important supporting details as well. It is used for longer, more formal writing assignments; each point should, therefore, be written as a complete sentence. The sentence outline is especially useful when you find yourself asking others for help with your composition. It will be much easier for them to understand an outline written in complete sentences than one written using single words and phrases. (See sample essay.) Now that you have the main ingredients for your research paper, namely your thesis and supporting research, you can start outlining. Everyone has their own way they like to create an outline for papers. Here’s one good example of how it can be done — this is called a flat outline:
    https://collinhhzk598777.like-blogs.com/17764448/persuasive-writing-examples-year-6
    Last but not least, you want to go through your research paper to correct all the mistakes by proofreading. We recommend going over it twice: once for structural issues such as adding/deleting parts or rearranging paragraphs and once for word choice, grammatical, and spelling mistakes. Doing two different editing sessions helps you focus on one area at a time instead of doing them both at once. See the CARS Checklist for Information Quality for tips on evaluating the authority and quality of the information you have located. Your instructor expects that you will provide credible, truthful, and reliable information and you have every right to expect that the sources you use are providing the same. This step is especially important when using Internet resources, many of which are regarded as less than reliable.

  28. The range of real money casino games provided is concentrated heavily on slots, with over 170 slot games on offer. We also really loved the live casino and its many blackjack varieties. Para slotter bermain slot online tentu saja ingin mendapatkan gacor jackpot maxwin di situs judi online idn slot gacor ASTROSLOT. Untuk itu anda perlu mengetahui beberapa tips agar bisa memenangkan game slot online yang disediakan oleh situs judi slot online terbaik dan terpercaya Astroslot. Berikut 3 tips gacor menang main slot online yang bisa anda coba: Permainan judi slot online menjadi game judi online paling populer di tahun 2023 di situs judi slot online Indonesia ASTROSLOT. Lantaran game slot online sering memberikan kemenangan jackpot hingga jutaan rupiah kepada para bettor. Kemudahan akses slot yang bisa dimainkan melalui smartphone, laptop hingga komputer juga menjadi pertimbangan utama bagi para slotter. Winrate dari game slot juga lebih tinggi daripada game judi online jenis lain yang membuat alasan pilihan utama para bettor bermain slot.
    http://www.gabiz.kr/g5/bbs/board.php?bo_table=free&wr_id=20612
    We regularly update this page with the codes posted by you, the members, in the ‘No Deposit Casinos’ section on the forum. Check back here daily for new bonuses, and while you’re here, why not help each other out? Let your fellow members know that claiming the bonus was a success, which will result in a thumbs up, and for those that were unsuccessful, you’ll see a thumbs down. You’ll also want to peruse the comments for key information regarding the codes or general comments from other members. Finally, you can spread the word to all your friends by sharing the code on your social media pages. Notify me of follow-up comments by email. This website is using a security service to protect itself from online attacks. The action you just performed triggered the security solution. There are several actions that could trigger this block including submitting a certain word or phrase, a SQL command or malformed data.

  29. The FA Cup fourth round draw took place before kick-off with Forest set to face Leicester City at home. Azpilicueta misses. Thiago scores, then Reece James scores then Firmino scores. Liverpool lead 3-2 after three penalties each. The Carabao Cup draw has led to some very interesting matches and possible match-ups for the last four! Stay on The Athletic to read reaction from our Liverpool and Chelsea reporters on what was another dramatic FA Cup final. Thanks for joining us. If this match is covered by 1xbet live you can watch this football match or any other game of Spain – LaLiga2 on any smartphone. SteveUpdated: 2022-11-29 Writes about gaming, casino, poker, and sports. Enjoys betting and a good poker game. Follow on mediumFAQ When is the match between Racing Santander v Lugo? The match between Racing Santander – Lugo is on Sunday 4 December. who is the Favourite team to win between Racing Santander v Lugo? Racing Santander are currently in a better form than the away team – Lugo.
    http://vcntec.com/bbs/board.php?bo_table=free&wr_id=24992
    Stay up to date Spurs are in a healthy fourth position in the table having made one of their best ever starts to a new season. The Lilywhites are just one point behind third placed Newcastle United and they could climb above Eddie Howe's side in the table if the Geordie outfit drop points against Leicester City. West Ham vs Brentford LIVE: Score Updates (0-0) | 12/30/2022 The next Leicester game on TV is Gillingham v Leicester City on Saturday 7th January 2023 in the FA Cup Third Round and the match kicks off at 12:30pm. Antonio Conte must find Cristian Romero and Djed Spence answers ahead of Brentford vs Tottenham All the games ahead… Spurs are in a healthy fourth position in the table having made one of their best ever starts to a new season. The Lilywhites are just one point behind third placed Newcastle United and they could climb above Eddie Howe's side in the table if the Geordie outfit drop points against Leicester City.

  30. Репейное масло укрепляет ресницы и ускоряет их рост благодаря ситостерину и стигмастерину — растительным стеаринам, стимулирующим процесс деления клеток. Применять его следует так же, как и касторовое: наносите на ресницы на 15–45 минут, затем смывайте. Оборудование 1 133₴ После четырех недель интенсивного применения можно перейти к использованию сыворотки один раз в неделю для поддержания здоровья ресниц. Длинные густые естественные ресницы — один из главных критериев женской привлекательности и во все времена представительницы прекрасной половины человечества искали средство для укрепления и роста ресниц. Сегодня есть не только возможность нарастить красоту, но и куча других способов, сделать взгляд более томным и привлекательным. При постоянном применении масло активизирует рост ресниц и бровей. Эффективно восстанавливает ресницы после наращивания и вредного воздействия декоративной косметики. 
    https://donovanssra463063.designertoblog.com/47960722/облепиховое-масло-для-роста-ресниц
    ТЕНИ ДЛЯ ВЕК ТРОЙНЫЕ – PUREPRESSED EYESHADOW TRIPLE BROWN SUGAR Введи телефон для бронирования скидки: Для вечернего макияжа зелёных глаз помогут создать насыщенные фиолетовые, охристые, бордовые и красные тени и подводки. И, конечно, оттенки металлик: бронзовый или тёмно-золотистый. Также можно использовать и зелёный цвет – только он должен быть гораздо ярче, чем ваши глаза. Шатенки с зелеными глазами могут экспериментировать с широкой палитрой теней для век. На них отлично смотрятся почти все цвета, кроме травянисто-зеленого, изумрудного, сине-зеленого, синего и голубого. Чтобы придать дополнительную глубину радужке, шатенки могут использовать тонкие стрелки на верхнем и нижнем веке темно-зеленого или болотного цвета. Но, как узнать, какие цвета теней для тебя самые лучшие? Иногда самые очевидные цвета, на самом деле, тебе не подойдут, потому что твой цвет глаз может потеряться или утонуть в слишком похожих оттенках теней или слишком контрастных.

  31. No, there are no risks associated with playing free slots. Free slots are a great way to learn the game, practice your betting strategy, pass time or just to enjoy. At Gambino Slots, you can kick off your free slots experience with a generous welcome package of 200 Free Spins, 100k in G-Coins and a smooth flowing new player program. Jackpot draws occur once a day at Funzpoints. The draw includes a number of prizes and you’ll win if your ticket is randomly picked. All you need to do is play to win tickets. You receive tickets each time you collect wins. Of course, the more tickets you receive in a draw, the more odds you have of winning. Nevertheless, and this is the key factor, you do not have to pay. You can play a number of casino games for free using the default mode. The minimum bet on each game is 8 points, and you can earn a return on your investment from winning combinations. You can get a ticket after you’ve won 500 points or accrued 55 wins.
    http://marcosmcs754319.targetblogs.com/14664735/baccarat-online-real-money
    Compatibility with Mobile Devices: Online casinos that do not function on mobile devices are not worth signing up at. Australian players are fond of mobile casino web apps that require no download. In any case, they should take care to register at online casinos that offer some kind of mobile casino gaming app. Ricky Casino has over 2000 online pokies that you can choose from. With loads of casino software providers on board, this AU online casino still has a lot to offer. Australian companies can not offer real-money online casino games to Australian players. In short, it’s illegal for Australian companies to run online casinos, if they intend to accept Australian players. Licensing: Ideally, an Australian online casino must be licensed in any Australian state or territory. But this will take some more time. In the meantime, Aussie players should take care to sign up at online casinos that have been licensed in reputed jurisdictions such as Kahnawake, Alderney, Malta, Isle of Man, the UK, and others.

  32. The subsequent offers come with some requirements for certain levels of achievement. Players who make a second deposit can get a 50% match up to $600 or 1.25 BTC and 50 free spins. To activate the bonus, you need to enter LVL2 in the LevelUp Casino bonus code field. Players who make the third deposit can get a 50% match up to $600 or 1.25 BTC. To activate the bonus, you need to enter LVL3 in the LevelUp Casino bonus code field. The fourth deposit will be awarded with a 100% match bonus of up to C$400 or 1 BTC + 50 free spins. Do not use casino!! Deposit via neosurf took 24 hours to be credited to my casino account!! Then another deposit via credit card took almost 36 hours!! Absolute joke,support staff were very u helpful!! Andar Bahar- You can’t miss out on Super Andar Bahar by Evolution on LevelUp live casino.
    http://able025.able-company.com/bbs/board.php?bo_table=free&wr_id=377
    When we rate the best online slots, we pay special attention to progressive jackpot slots. Progressive slots are much-loved by online slots players, and you will find them at all the best slot sites in the UK. But the huge jackpot prizes have a cost – the base games usually give out worse payouts than their counterparts. Slots with high RTPS are the best paying slots, although there is no guarantee that any online slot will pay-out consistently. Looks for slots with RTPs in excess of 95 percent. Generally, the company NetEnt tends to produce slots with high RTPs, so look out for their games. Online slots are the most popular form of online gambling in the world. So then, it makes sense that finding the best online slots to play can be challenging.

  33. hi / hello there
    i have learn several just right stuff here. “성인웹툰”Definitely value bookmarking for revisiting.
    I wonder how so much effort you place to make one of these fantastic informative web site.
    thank you i love it.

  34. Howdy! This is my first visit to your blog! “오피뷰”We are a collection of volunteers and starting a new project in a community in the
    same niche.Your blog provided us useful information to work on. You have done a extraordinary job!

Leave a comment

Your email address will not be published.