கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு – வெள்ளச்சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார்

கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு – வெள்ளச்சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார்
# மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா கிராமம், 35 வீடுகளுடன் 65 பேர் மட்டும் வசித்த கிராமம் ஆகும். அங்கு 8-ந் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, 60 பேர் உயிருடன் புதையுண்டு இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. 12 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் மலைபோல குவிந்துள்ளது.