சாந்தி என்பவரிடம் 25 சவரன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

சாலையில் நடந்துசென்ற சாந்தி என்பவரிடம் 25 சவரன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்து சங்கிலி பறித்த மர்மநபர்கள் குறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
@ 25 பவுனோட ரோட்ல நடந்து போனா….? சும்மா போறவன்கூட பறிச்சிட்டு ஓடுவானே!