சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரஞ்சிதாவின் கணவர் யார் தெரியுமா?

சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரஞ்சிதாவின் கணவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ரஞ்சிதா.

கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ரஞ்சிதா அறிமுகமானார்.

பின்னர் பொண்டாட்டி ராஜ்ஜியம், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, ஜெய்ஹிந்த் போன்ற ஏராளமான வெற்றி படங்களில் நடித்தார்.

சாமியார் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ கடந்த 2010-ல் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்பின்னர் நித்யானந்தாவிடம் சன்யாசம் பெற்ற ரஞ்சிதா தனது பெயரை நித்யானந்த மொயி என மாற்றி கொண்டார்.

ரஞ்சிதா கடந்த 2000-ஆம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்த ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவரும் 2007ஆம் ஆண்டு பிரிந்தனர்.🔴