சில நிமிடம் சோனியாவே அதிர்ச்சி ஆனார்…

சில நிமிடம் சோனியாவே அதிர்ச்சி ஆனார்…

இந்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக காங்கிரஸ் லோக்சபா அவைத் தலைவர் எம்பி அதீர் ரஞ்சன் சவுத்திரி பேசினார்…

அவரின் பேச்சுதான் சர்ச்சை ஆகியுள்ளது. அவர், காஷ்மீர் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை கிடையாது.
அது எப்போதும் உள்நாட்டு பிரச்சனையாக இருந்தது கிடையாது. நீங்கள்தான் அதை உள்நாட்டு பிரச்சனை என்கிறீர்கள்.

காஷ்மீர் பிரச்சனை 1948ல் இருந்தே ஐநா சபையால் கவனிக்கப்பட்டு வருகிறது. அது உள்நாட்டு பிரச்சனையா உங்களுக்கு?

நாம் சிம்லா ஒப்பந்தம், லாகூர் நிலைப்பாடு எடுத்து இருக்கிறோம். இது இரண்டு நாட்டு பிரச்சனை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி நீங்கள் நினைத்து பார்த்தீர்களா? என பேசினார்…🌐