சி.பி.எஸ்.இ மாணவர்கள் தேர்வுக் கட்டணம் உயர்வு.

சி.பி.எஸ்.இ மாணவர்கள் தேர்வுக் கட்டணம் உயர்வு.
*பொதுப் பிரிவு மக்களுக்கு 2 மடங்கு;
பட்டியலின மக்களுக்கு 27 மடங்கு உயர்வு.
பட்டியலின மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடம் படிக்க கூடாதுனே சொல்லிடுங்க.*

இனி நீங்க சொல்றதுதானே சட்டம்