சுதந்திர இந்தியாவில் 73ஆண்டுகள் கடந்தும் சமச்சீர்றான கல்வி வளர்ச்சியை கூட கொடுக்க துப்பில்லாதவர்கள் தான்..

சுதந்திர இந்தியாவில் 73ஆண்டுகள் கடந்தும் சமச்சீர்றான கல்வி வளர்ச்சியை கூட கொடுக்க துப்பில்லாதவர்கள் தான்..இந்தியாவிலே அதிக முனைவர்களையும், கிராண்ட் மாஸ்டர்கலையும் உருவாக்கிய தமிழகத்தின் கல்விக் கொள்கையை பார்த்து தரம் இல்லை என்று விமர்சிக்கின்றனர்..