சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புடை, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள உடல் கட்டமைப்து போதை மாத்திரைகள்

கம்போடியாவிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புடை, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள உடல் கட்டமைப்து போதை மாத்திரைகள் மற்றும் இன்செக்சன் மருந்து பாட்டிகள் 8 பண்டல்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.போதை மருந்து, மாத்திரைகளை சூட்கேஸ் மற்றும் பைகளில் மறைத்து எடுத்து வந்த கொல்கத்தாவை சோ்ந்த ராஜன் மிஸ்ரா (46) என்பவரை சுங்கத்துறை கைதுசெய்து மேலும் விசாரணை.இவா் ஏற்கனவே பல முறை இதைப்போன் ற போதை மாத்திரை,மருந்துகளை விமானத்தில் கடத்தி வந்து லகனோ,கொல்கத்தா,டில்லி போன்ற வடமாநிலங்களில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.