கோடக்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள ஜாவா டெவலப்பர், டெஸ்டிங் டிரெயினி உள்ளிட்ட பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட இமெயில் முகவரிக்கு தங்களது ரெஸ்யூமை அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நிறுவனம்: கோடக்ஸ் சாப்ட்வேர் பணி: ஜாவா டெவலப்பர், டெஸ்டிங் டிரெயினி கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம். அனுபவம்: தேவையில்லை. தகுதிகள்:
ஜாவா, ஜே2இஇ, ஸ்பிரிங்,ஹபைர் நெட், ஆரக்கிள், ஜாவா ஸ்கிரிப்ட், ஹச்டிஎம்எல், சிஎஸ்எஸ், எம்விசி ப்ரேம் வெர்க் போன்றவற்றில் அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். அனலிடிகல் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம். பணியிடம்: சென்னை. குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இமெயில் முகவரிக்கு தங்களது ரெஸ்யூமை அனுப்பி வைக்கலாம். revathi@codexsoftwaresolution.com மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: ரேவதி 8667275687