சென்னை கோவை திருச்சி மதுரை போன்ற மற்றும் பெரு நகர வாகன ஓட்டிகளே…

சென்னை கோவை திருச்சி மதுரை போன்ற மற்றும் பெரு நகர வாகன ஓட்டிகளே…
காவல் துறையினர் சோதனை செய்யும் இட.ங்களைச் சற்றே மாற்றி முட்டுச் சந்தின் வாசலில் நிற்கின்றனர்.
ஆதலால் தலைக் கவசம் போட்டும்
சீட் பெல்ட் அணிந்தும் உங்கள் பர்ஸைப் பாது காத்துக் கொள்ளுங்கள்.🌐