சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது

சென்னை நங்கநல்லூரில், தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் கொள்ளையடித்த சம்பவத்தில் 6 பேர் கைது

வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர்.

120 சவரன் நகை, வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை 20ஆம் தேதி கொள்ளையடித்து சென்றனர்.

சிசிடிவி காட்சிகளை வைத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.🌐