செயின் பறிப்பு சம்பவங்கள்.. 

செயின் பறிப்பு சம்பவங்கள்..

💥நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒன்பது செயின் பறிப்பு சம்பவங்கள் என்ற தொலைக்காட்சிச் செய்தி கோபத்தை வரவழைக்கிறது.பாதிக்கப்பட்ட பெண்கள் கீழே விழுந்து இழுத்துச் செல்லப்படும் cctv காட்சிகள், அந்த குற்றவாளிகள் உயிரோடு இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதை உறுதி செய்யப் போதுமானது.
காவல்துறை விழித்துக் கொள்ளட்டும்…தண்டனைகள் கடுமையானால் மட்டுமே, குற்றங்கள் குறையும்.

# தேவை சில என்கவுண்டர்கள்.🌐

Attachments area