செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியது தவறு என அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் கண்டித்துள்ளார்.

அரசியல் அட்ரஸ் இல்லாமல் இருந்த டி.டி.வி.தினகரனுக்கு அதை ஏற்படுத்திக் கொடுத்ததே நான் தான் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியது தவறு என அமமுகவை சேர்ந்த வெற்றிவேல் கண்டித்துள்ளார்.
மனதில் பிரச்னை இருந்தால் நேரில் வந்து பேசணும். அவர் பேசுவதை பார்த்தால் அவர் வேறு கட்சிக்கு போவதை போல் தான் தெரிகிறது. போவதும். போகாததும் அவரது விருப்பம். ஆனால், அமமுக ஐடி விங்க் வீடியோ எடுத்து அதனை வெளியிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அம்மா உயிரோடு இருந்தார் என்கிற வீடியோவை மட்டுமே நாங்கள் வெளியிட்டோம் மற்ற படி எந்த வீடியோவையும் அமமுக வெளியிடவில்லை’’
@ வெளியே போகும் அடுத்த ஆள்🌐