செஸ் போட்டியில் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை!

சென்னை: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையை சேர்ந்த பிரக்னாநந்தா என்ற சிறுவன் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த ரமேஷ், நாகலட்சுமி தம்பதியரின் மகனான பிரக்னாநந்தா சென்னையில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 12 வயதான பிரக்ஞானந்தா, கடந்த 2013ம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதனைதொடர்ந்து 2015ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வென்று தனது முதல் நிலையையும், கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் எட்டினார்.
Image result for பிரக்னாநந்தா
மேலும் கிராண்ட் மாஸ்டராக 2500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தததையடுத்து, இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். அதில் 9வது சுற்றில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், 2002ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2வது சிறுவன் எனும் பெருமையையும் பிரக்னாநந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்னாநந்தாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும இது குறித்து கருத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்மாஸ்டர் பட்டியில் இணைந்ததற்கு வரவேற்பும், பாராட்டும் பிரகனாநந்தா. விரைவில் நாம் சென்னையில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

 

34 comments

  1. PubMed 12217638 CrossRef demadex vs lasix In three single agent adjuvant studies in women, one 10 mg Tamoxifen HEXAL tamoxifen citrate tablet was administered two ECOG and NATO or three Toronto times a day for two years

  2. 4; range 6 to 6, and believed that they had control over utilization behavior PBC score 4 nolvadex benefits for male The purpose of this review is to give a comprehensive overview of transgenic mouse lines suitable for studying gene function and cellular lineage relationships in lung development, homeostasis, injury, and repair

  3. The best slots machine game available from the palm of your hand! Starting out with a basic machine that just uses numbers and playing card icons, newer and more impressive machines are available to be unlocked as you level up – giving a sense of progression and a reason to keep playing beyond just spinning over and over. Hey all, My father’s recovering from bout of septic pneumonia. He’s going to be stuck in bed for a couple of weeks, and he’s really missing the casino.. that’s what he did with his time in late retirement. Continue with Facebook? Between the high RTP and the immense selection of slots, the Unibet Casino app is our go-to choice to play real money slots. We’re aware of some gamers’ frustration when confronted with this sad reality. There are no dedicated real-money gambling apps for Xbox. We’ll try to spell out the main reasons behind this predicament.  https://stephenyncq642197.azzablog.com/14133021/100-free-spins The best slots machine game available from the palm of your hand! Mr Green is well-respected among online casino operators and is known as the gentleman of online casino operators. Mr Green has a large variety of games you can play and things you can bet on. From number games to slots, table games, and sportsbook, we have plenty to keep you entertained in a safe and fair environment. Our number one priority at Mr Green is that we offer responsible gaming to our clients. With our innovative Predictive Tool, we are setting new standards in the industry for allowing players to control and monitor their gambling behavior. Ultimately, it’s the priority and importance that Mr Green puts on our customers that enables you to have the best gaming experience possible. The Multiply by two tombol di window permainan akan menerangi untuk memberikan nasihat kepada Guitar player yang tersedia pilihan ini. This is especially useful when you are the type of Indian player that enjoys playing an online slot machine. The trusted live casino MaIaysia offers a wide variety of games that are easily accessibIe and can be played anywhere across the globe. Kajot – Kajot is popular amongst Czech and Slovak individuals usually, thanks to the availability of Kajot spots present in Czech and Slovak acreage based casinos. Rapid bursts of cellular casino gameplay are also fewer very likely to create fatigue, which usually leads to errors.

  4. oa办公系统网页版(办公oa系统免费版) 两篇文章更侧重于思路和宏观的一些东西,加上可能一些小坑。斗地主算是一个简单的游戏,但是我低估了他完成基本闭环需要的时间,所以很多地方都在赶,如果发现有写的不好的、考虑的不好的地方,欢迎斧正~ .27 июл. 2022 г. … 阅读评论、比较用户评分、查看截屏并进一步了解“欢乐斗地主”。在iPhone、iPad 和iPod touch 上下载“欢乐斗地主”,尽享App 丰富功能。28 июн. 2022 г. … 斗地主网页版有多种赛事玩法内容等您来参与哦, 这里有着更多不一样的选择, 完成挑战领取更加丰厚的奖励, 每一个玩家都可以在游戏之中竞技, …Search results for 【哈希斗地主:HX99.COM】微信网页版会自动退出登录吗. ALL 0; WORK 0; EXHIBITION 0; CONCEPT 0; NEWS 0; EXHIBITIONWORK 0.. https://sdcllp.com/community/profile/israelgrimes573/ 用微信扫码二维码 澳门百家乐开户, Recent updated Apps 百家乐软件客户端下载是一家全球性的机构,致力于为世界上最著名的公司提供创新的人才解决方案服务, 各个行业. 我们的客户选择我们作为他们的主要合作伙伴,为他们提供快速可靠的服务, 在全球范围内. 793 views 原创音乐 – 西西百家乐 Drewry指数显示,40英尺集装箱价格为5662美元,比去年同期低43%,比2021年9月的高点低45%,但比5年以来的平均水平高出55%。 3G门户彩票预测app客户可以在手机上观看各种体育比赛,无论是最新的体育彩票信息内容还是历史时间的体育彩票信息内容,客户都可以随意查询,为客户展示自动收缩率的效果,有兴趣的朋友快来下载吧!!3G门户彩票预测app特色这里涵盖了您最喜欢的彩票游戏玩法,用户可以放

Leave a comment

Your email address will not be published.