‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரையிடும் தேதி 📣அறிவிப்பு

‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரையிடும் தேதி 📣அறிவிப்பு

ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட 👤வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 📽’சைரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா 🎭ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று 🗣மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படம் அக்டோபர் 2ம் 📆தேதி வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது.