* சொத்து வரி உயர்வைக் கண்டித்து, திமுக சார்பில் வரும் 27 -ஆம் தேதி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் செயல்
தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
*இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்காக மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப் பெற வேண்டிய 3,500 கோடி ரூபாயைப் பெறுவதை விட்டு விட்டு, சொத்து வரியை, தமிழக அரசு உயர்த்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.