ஜப்பானை வாட்டிவதைக்கும் வெப்பம் – 80 பேர் உயிரிழந்த சோகம்

ஜப்பானை வாட்டி வதைக்கும் கடுமையான வெப்பத்தால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு அரசு அதிகாரபூர்வமாகத்  தெரிவித்துள்ளது.

வெப்பம்

 

இது குறித்துப் பேசிய அந்நாட்டின் அமைச்சரவைச் செயலாளர் யோஷிஹிடே சுகா, “ நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் வெப்பத்தின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்காக அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார். அதிக வெப்பத்தால் அனைவரது வீட்டிலும் தொடர்ந்து ஏசி இயங்கிக்கொண்டே உள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக மின்சாரம் செலவாகிறது என பொது மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.