ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் சமீபத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள்

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் சமீபத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் (சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில பிரிவினை), அந்த பிராந்திய மக்களுக்கு மகத்தான பலன்களை பெற்றுத்தரும் என நான் நம்புகிறேன். நாட்டின் பிற பகுதியை சேர்ந்தவர்கள் அனுபவித்து வரும் உரிமைகள், சலுகைகள் மற்றும் வசதிகளை காஷ்மீர், லடாக் பிராந்திய மக்களும் இதன் மூலம் அனுபவிக்க வழி ஏற்படும்’ – ஜனாதிபதி!