தங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு! 

புதிய உச்சத்தில் தங்கம் விலை: 2 நாளில் ரூ.1000 க்கு மேல் உயர்வு!

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.🌐