தமிழ்நாடு எந்த இடத்திலும் இல்லை!

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார தரவரிசை பட்டியலில் கேரளாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. கடைசி இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. இரண்டாவது இடம் ஆந்திராவுக்கும், மூன்றாவது இடம் மராட்டிய மாநிலத்துக்கும் கிடைத்துள்ளது.4-வது இடம் குஜராத்துக்கும், 5-வது இடம் பஞ்சாப்புக்கும், 6-வது இடம் இமாசல பிரதேசத்துக்கும் கிடைத் துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான தரவரிசை பட்டியலில் பெரிய மாநிலங்களில் கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு முன்னணி இடங்களை கைப்பற்றி இருந்தது
தமிழ்நாடு எந்த இடத்திலும் இல்லை!🌐