தமிழ்நாட்டில தண்ணீர் பஞ்சம்னு சொல்லறாங்க!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
@ தமிழ்நாட்டில தண்ணீர் பஞ்சம்னு சொல்லறாங்க! அது  தலைநகரம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் தானாம்.