தலைவிக்காக தயாராகும் 💃கங்கனா ரனாவத் ❗

தலைவிக்காக தயாராகும் 💃கங்கனா ரனாவத் ❗

கடந்த 2008ம் ஆண்டு ⭐ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 🎥‘தாம் தூம்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் 💃கங்கனா ரனாவத். இவர் தற்போது விஜய் இயக்கத்தில், 📽’தலைவி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இதில் கங்கனா ரனாவத் 4⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் ஏஞ்சல்ஸில் உள்ள 🏢ஸ்டூடியோவில் மிகவும் கடினமான புரோஸ்தெடிக் மேக்-அப்பிற்கு கங்கனா ரனாவத் தயாராகும் 📷புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது