திமுக இளைஞரணி செயலாளர் ஆலோசனை கூட்டம் உதயநிதி தலைமையில் தொடங்கியது – 150 நிர்வாகிகள் பங்கேற்பு

🌍 சென்னை அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் ஆலோசனை கூட்டம் உதயநிதி தலைமையில் தொடங்கியது – 150 நிர்வாகிகள் பங்கேற்பு

இளைஞரணி செயல்பாடுகளை வேகப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணி சார்பாக கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை.