திருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போலி காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியிடம் போலீஸ் என்று கூறி அழைத்துச்சென்று வன்கொடுமை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
@ எவ்வளவு போக்ஸோ வந்தாலும் இது தொடருகிரது!