திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நாடு திரும்பியதையொட்டி உற்சாக வரவேற்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா & துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு நேற்று நாடு திரும்பியதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், காவல்துறை இயக்குநர், பொதுமக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.🌐