துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் வெளி நாடுகள் செல்ல இருப்பதாக தகவல்🌐

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்நுட்பங்களை அறிந்து வரவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தார். அவரோடு அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர்கள் ஆகியோரும் சென்றுவந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் வெளி நாடுகள் செல்ல இருப்பதாக தகவல்🌐