கலைஞர் பணியாற்ற திரைப்படங்களின் எண்ணிக்கை.= 69
திரைத்துறையில் கலைஞர் பணியாற்றிய ஆண்டுகள். = 64
முதல் படம் ராஜகுமாரி வெளியான ஆண்டு 1947.
கடைசி படம் பொன்னர் சங்கர் வெளியான ஆண்டு 2011.
சினிமாவில் அண்ணாவுக்கு சீனியர் கலைஞர்.
கலைஞர் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை.= 9.
கலைஞரின் முதல் படம் ராஜகுமாரி – கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
ஒரு கதை வசனகர்த்தாவாகப் “பராசக்தி” படத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் கலைஞர் பெற்ற மாதச் சம்பளம்.= ரூ. 500/-
கதாநாயகன் சிவாஜியின் சம்பளம் ரூ.250./-
வசனகர்த்தாவுக்கான நட்சத்திர மதிப்பை உச்சத்திற்கு கொண்டு போனவர் கலைஞர்,
தமிழ்த்திரை வரலாற்றிலேயே முதன் முறையாகப் பாட்டு புத்தகங்கள் போல கதை-வசனப் புத்தகங்கள் பராசக்திக்கு வெளியாகின.
கலைஞர் கதை வசனத்தில் நடிகர் திலகம் நடித்த படங்கள் = 8.
இதில் பராசக்தி,
மனோகரா உச்சம் தொட்டன.
கலைஞர் சொந்தமாகத் தயாரித்த படங்களின் எண்ணிக்கை.= 26.
1957ல் திமுக முதன் முறையாக தேர்தலில் போட்டிடும் முன்பே கலைஞரை செல்வந்தர் ஆக்கி விட்டது சினிமா.
கோபாலபுரம் வீடு 1955 ல் அவர் வாங்கியது.🌐