நடிகர் ⭐விஜய்க்கு காங்கிரஸ் கட்சி திடீர் 🤝ஆதரவு ‼

நடிகர் ⭐விஜய்க்கு காங்கிரஸ் கட்சி திடீர் 🤝ஆதரவு ‼

💺கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை 👇

🎥’பிகில்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றதில் இருந்து தொடர்ந்து 🗣பிரச்சனைகளாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 💺கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட 🏗அரங்கத்தில் தான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்றும், இது தமிழக 🏛அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்றும் கூறியுள்ளார். மேலும் இதைவிட ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கை 🤷‍♂வேறு எதுவும் இருக்க முடியாது என்றும் அவர் ✍குறிப்பிட்டுள்ளார்.🔴