நாடு_ஆபத்தான , #பாதையில்_பயணிக்கிறது .

நாடு_ஆபத்தான ,
#பாதையில்_பயணிக்கிறது …!!

இதோ சற்று படியுங்கள் …

1- #ஜெட்ஏர்வேஸ் கதை முடிந்தது ..

2- #ஏர்இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் …

3-#BSNL’s ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் …

4- #HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை …

5- #தபால்துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..

6- #வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு …

7- #டாடா_டொகாமோ நசுக்கப்பட்டது ..

8- #ஏர்செல் நசுக்கப்பட்டது..

9- #JPகுரூப் கதை முடிந்தது ..

10- #ONGC ன் மிக மோசமான நிலை …

11- அதிக அளவு #கடன்வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர்தற்போது உள்நாட்டில் இல்லை …

12- 35மில்லியன் கோடி அளவிலான #கடன்தள்ளுபடி_கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் ..

13- #PNB அதோகதி …

14- மிச்சமிருக்கும் #வங்கிகளும் தொடர் #நஷ்டத்தால்_திணறும் சூழல் …

15- #நாட்டின் மீதான #கடன் $131100 #மில்லியன்_டாலர் ..

16- #விற்பனையில்_ரெயில்வே …

17- #செங்கோட்டை உட்பட நாட்டின் #புராதானசின்னங்கள்வாடகைக்கு …

18 – #பணமதிப்பிழப்பிற்கு பின்
வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர் ..

19 – #45வருடங்களாக இல்லாத #வேலைவாய்ப்பின்மை ..

20 – முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக – #படைவீரர்கள்_உயிரிழப்பு ..

21- #5விமான நிலையங்கள் அதானிக்கு ..

22- உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி ..

23- நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி – தனது உற்பத்தியை #குறைத்தது ..

24- வாங்க ஆளில்லாமல் –
Rs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன …

எச்சரிக்கிறோம் நண்பர்களே ..
நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ..!!

இதில் எதுவும் ,
#ஊடகங்களில்_மீடியாக்களில் வரவே வராது …!!

நீங்கள்தான் – இந்த செய்திகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் ..!!