நாட்டின் வயது குறைந்த ஆளுநர் தமிழிசை:

நாட்டின் வயது குறைந்த ஆளுநர் தமிழிசை: வயதானவர் ஆந்திர ஆளுநர். தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (58), நாட்டில் உள்ள மாநில ஆளுநர்களில் குறைந்த வயதுடையவராகவும், ஆந்திரா மாநிலத்தின் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் (85) வயதான ஆளுனர்.🌐