மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தின. ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மோப்ப நாய்களும் யோகாசனம் செய்து அசத்தின. மனிதர்களை போலவே கால்களை நீட்டி மடக்கி மோப்ப நாய்களும் யோகா செய்த காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.