நிர்மலா சீதாராமனுக்கு 🙏நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் 👥சங்கத்தினர் ❗

நிர்மலா சீதாராமனுக்கு 🙏நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் 👥சங்கத்தினர் ❗

தமிழ்த் திரைப்பட 💰தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் 👀சந்தித்து இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்கிலும் இணையம் மூலம் 🎟டிக்கெட் பெற வசதி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பின் போது தமிழ் 📽திரைத்துறை சார்பாக முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய ஆவனம் செய்யப்படும் என்று 💺நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.🔴