நெல்லையில் இருந்து புறப்படும் பாலருவி விரைவு ரயிலில்( வண்டி எண்-16791) 4 second sleeper class பெட்டிகள் பொருத்தபட உள்ளது

நெல்லையில் இருந்து புறப்படும் பாலருவி விரைவு ரயிலில்( வண்டி எண்-16791) 4 second sleeper class பெட்டிகள் பொருத்தபட உள்ளது

நெல்லையில் இருந்து தினந்தோறும் இரவு 10.40மணிக்கு பாலக்காடு நோக்கி புறப்படும் பாலருவி விரைவு ரயில் இது வரை பாசஞ்சர் ரயில் போன்றே ஓடியது ,இந்த ரயிலில் வரும் சனிக்கிழமை முதல் 4 தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.