பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி🌐
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 503 புள்ளிகள் குறைந்து 38,593 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு
இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 148 புள்ளிகள் குறைந்து 11,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.
*#NSE #Sensex #Nifty #StockMarket#