பணத்தையெல்லாம் கொள்ளை அடிக்கலாமா? என்னங்க யா உங்க சட்டம்.

ரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்
@ ஏழை பாழைங்க… மினிமம் கூட வெச்சுக்க முடியலை! அவுங்க பணத்தையெல்லாம் கொள்ளை அடிக்கலாமா? என்னங்க யா உங்க சட்டம்.