பன்மை விதைத் திருவிழா!

பன்மை விதைத் திருவிழா!

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிசி வகைகள், தமிழர்கள் காலத்திற்கேற்ப பயன்படுத்தி வந்த மாப்பிள்ளை சம்பா, பால்குருவை என்பன உள்ளிட்ட 150 நாட்களுக்கு மேல் பயிர் செய்யக்கூடிய நெல் விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பன்னாட்டு நிறுவனங்களால் அளிக்க முடியாது, நம் விவசாயிகளால் மட்டுமே அளிக்க முடியும்.